அஸ்தமனமான சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
Sukran Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் அக்டோபர் 19ஆம் தேதி அஸ்தமனமாகி பலவீனமான நிலையில் அடுத்த 10 நாட்கள் பயணிக்கிறார்.
அந்தவகையில், அஸ்தமனமான சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- குடும்ப வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும்.
- வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளன.
- விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிதுனம்
- ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
- வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

கடகம்
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- பணியிடத்திலும் குடும்பத்திலும் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.
- மேற்கொள்ளும் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும்.
- பணியாளர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவார்கள்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US