காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா?

Astrology
By Pavi Apr 05, 2026 07:20 AM GMT
Report

பெருவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாவது விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டத்தின் இரகசியம் என்று கூறப்படுகின்றது.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா? | 2Nt Toe Longer Than Big Toe Samudhra Shastra Says

விரல் சாஸ்திரம்

நமது உடல் உறுப்புக்கள் வெறும் உறுப்புக்களாக மட்டும் இல்லை. அவை சாஸ்திர ரீதியாக பல குணாதிசயங்களை வெளிப்படையாக கூறுகின்றது எனப்படுகின்றது.

உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் கை கால்களின் விரல்கள் ஒரே போல அமைக்கபட்டிருப்பதில்லை. அது ஏன் வேறாக உள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இதற்கு ஒரு காரணம் உள்ளது. 

ஏப்ரலில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இது நடந்தே தீரும்

ஏப்ரலில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இது நடந்தே தீரும்

இதன்படி சாஸ்திர ரீதியாக இரண்டாவது கால் விரல், குறிப்பாக பெருவிரலுக்கு அடுத்துள்ள விரல், பெரிதாக இருந்தால், இதன் பின்னால் மிகப்பெரிய அதிஷ்ட இரகசியம் இருப்பதாக கூறப்படுகின்றது. 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா? | 2Nt Toe Longer Than Big Toe Samudhra Shastra Says

இவர்கள் சாதாரண மக்களை விட எல்லாவற்றிலும் மிகவும் வித்தியாசமானவர்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டைவிரலுக்கு மிக அருகில் உள்ள விரல் மிகப்பெரியதாக இருந்தால் இதில் ஜோதிடர்கள் பல காரணங்களை விளக்குகிறார்கள். அதை பற்றி பார்க்கலாம். 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா? | 2Nt Toe Longer Than Big Toe Samudhra Shastra Says

 அதிர்ஷ்ட குணங்கள்

ஒரு பெண்ணிற்கு இரண்டாவது விரல் நீளமாக இருந்தால் அவள் தன்னுடைய கணவனை அதிகமாக நேசிப்பாள். ஆனால் தன்னுடைய காதலை ஒருபோதும் வெளிப்படையாக காட்ட மாட்டாள் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. 

குறிப்பாக இரண்டாவது ்விரல் நீளமாக இருக்கும் பெண்கள் வெளியில் கோபமானவர்களாகவும் உள்ளுக்குள் அன்பான எளிமையான பெண்ணாகவும் இருப்பார்கள். 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா? | 2Nt Toe Longer Than Big Toe Samudhra Shastra Says

இந்த பெண்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் போராட்டத்தால் நிறைந்ததாக இருக்கும் ஆனால் இவர்களின் கடின உழைப்பிற்காகவே இவர்களுக்கு வெற்றி நிச்சயம். 

இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் எனப்படுகின்றது. இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் தங்களுக்கென்று ஒரு வேலை கொடுத்தால் அதை அர்ப்பணிப்புடன் செய்வார்கள். எதையும் தள்ளிப்போடும் பழக்கம் இவர்களுக்கு இல்லை. 

சிலருக்கு கட்டை விரலை விட இரண்டாவது விரல் அதிக நீளமாக இருந்தால் அவர்கள் சோம்பேறிகள் எனப்படுகின்றது. மேலும் மற்றவர்களை விட இவர்களிடம் தலைமைதுவ பண்புகள் அதிகமாக இருக்குமாம். இதை யாராவது குறை கூறினாலோ தடுத்தாலோ இவர்கள் கோபத்திற்கு அவர்கள் ஆளாவார்கள் எனப்படுகின்றது. 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா? | 2Nt Toe Longer Than Big Toe Samudhra Shastra Says

இந்த நபர்கள் நிதி ரீதியாக திறமையானவர்கள். ஆனால் இவர்களுககு வெற்றி நடுத்தர வயதில் அதாவது 35-40 வயதிற்குப் பிறகு மட்டுமே தெரியுமாம். 

இவர்கள் மென்மையான இதயங்களைக் கொண்டவர்கள் எனப்படுகின்றது. தவறிக்கூட இவர்களை யாரும் தவாறாக பேசக்கூடாது. அப்படி பேசினால் இவர்கள் வாழ்கையில் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US