சந்திர கிரகணத்தில் சனி பெயர்ச்சி - கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
சந்திர கிரகணத்தின்போது சனி பகவானின் அருள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கிடைக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சந்திர கிரகண சனி பெயர்ச்சி
இந்த 2026இன் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி 6.47 மணி வரை நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமாக கருதப்படுகின்றது.
ஜோதிடப்படி கூறுகிறார்கள் இந்த சந்திர கிரகணம் கேதுவின் காரணமாக நிகழ்கிறது என கூறப்படுகின்றது. சந்திர கிரகணத்தின் போது, சனியின் பெயர்ச்சி சஷ யோகத்தை உருவாக்குகிறது.
சனியின் இந்த பெயர்ச்சி சந்திர கிரகணத்தின்போது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனை பெறுவீர்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
- நீண்டநாள் நிலுவை பணிகள் நிறைவேறும்.
- தொழில்/வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மிதுனம்
- பொருளாதார நிலைமை மேம்படும்.
- தெழில் செய்ய ஆசைப்பட்டால் அதற்கான புதிய முயற்ச்சிகள் செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்.
- ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வை அடையலாம்.
- மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வத்துடன் படித்தால் வெற்றி கிடைக்கும்.
- செய்து வந்த வேலைகள் நீங்கும்.
சிம்மம்
- நண்பர்களின் உதவியுடன், நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வு அல்லது மதிப்பீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- உங்கள் துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலை பாரட்டப்படும்.
துலாம்
- நிதி நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
- உங்கள் வருமானத்தை நீங்கள் அதிகரிக்கலாம்.
- வீட்டில் மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படலாம்.
- உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
- கல்வி விடயத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).