2025 ம் ஆண்டில் புதிய மாற்றங்களை சந்திக்கப்போகும்12 ராசிகள்: பலன் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் நல்ல விடயங்கள் தீய விடயங்கள் பலவற்ரற தாண்டி வருகிறோம்.
ஆனால் இதில் சிலவை நம் அதிஷ்டதாகவும் கருதப்படகின்றது. வருடம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்போகுது என்றால் ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்ககான ராசிப்பலன் கணிப்பின் படி 12 ராசிகளுக்குமாக வருட பலன்களில் ஒவ்வொரு ராசிக்கும் என்ன நற்பலன் என்பதை இந்த பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பார்க்கலாம்.
12 ராசிகளுக்கான நற்பலன்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)