புத்தாண்டில் புது மண தம்பதிகளாகும் ஐந்து ராசிக்காரர்கள்! புத்தாண்டு ராசிப்பலன்
பொதுவாக ராசிப்பலன் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களை தீர்மாணிக்கும் ஒரு கணிப்பான் என்று கூறலாம்.
இவ்வாறு கணிக்கப்படும் ராசிப்பலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
நாம் ஒரு ஆண்டு ஆரம்பிக்கும் போது அந்த ஆண்டு எவ்வாறு அமையப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அதன்படி, குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் அதிகமுள்ளவர்களாக மேஷ ராசிக்காரர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கு இந்த ஆண்டில் நன்மையான விடயங்கள் கைக்கூடும்.
மேலும் வாழ்க்கை துனையில்லாதவர்கள் உங்களின் வாழ்க்கை துனையை கண்டுபிடிப்பீர்கள். தொடர்ந்து தொழிலாபம், பணவரவு அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
சுக்கிர பகவானின் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
திருமண யோகம் கைக்கூடாமல் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகும் அற்புதமான ஆண்டாக அமையவுள்ளது.
மேலும் வேலை தொடர்பான விடயங்கள் உங்கள் வீடு வந்து சேரும்.
மிதுனம்
புதனின் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
2022 ஆம் ஆண்டில் இறுதி இருக்கும் நாளான இன்று சனிபகவான் இன்றைய தினம் உங்கள் ராசியிலிருந்து விலகி நிற்பார்.
மேலும் விவகாரத்து அல்லது காதல் தோல்வியால் பிரிந்தவர்கள் ஒன்றாக இணையும் காலம் கைகூடி வரப்போகிறது. தொடர்ந்து வேலையில் சம்பளம் அதிகமாக இருக்கும்.
கடகம்
சந்திரபகவானின் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். 2023 ல் அஷ்டமத்து சனி சில நேரங்களில் கஷ்டங்களை சந்திப்பார்கள்.
மேலும் வாகனப்பயணங்கள், வேலையில் கடுமையான நிதானமாக செயற்பட வேண்டும்.
கன்னி
புதனின் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். இந்த ஆண்டில் திருமணமாகாத பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கைக்கூடும்.
மேலும் கடன் பிரச்சினைகள் நீங்கி நித்திய பயணம் ஆரம்பிக்கும். புது மண தம்பதிகள் வாழ்க்கை குழந்தை பாக்கியம் கிடைக்கும்.