43 வயது இளைஞரிடம் 2 வயது குழந்தை அனுபவித்த சித்ரவதை
india
crime
abuse
By Manchu
இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (43). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நல்ல தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 19 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US