வெறும் 2 பைசா இருந்தால் போதும்: அப்போ அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வரும்
இந்த நாட்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மிக அதிக விலைக்கு வரத் தொடங்கிவிட்டன.
அந்தப் பழைய நோட்டுக்களைக் கொண்டு நீங்கள் தற்போது பணக்காரனாக மாறலாம். தற்போது 2 பைசாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
இந்த பழைய பைசாவிற்கு ஈடாக பல லட்சம் ரூபாய் எளிதாகப் பெறப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
2 பைசாவில் அதிர்ஷ்டம்
உங்களிடம் 2003ஆம் ஆண்டு என எழுதப்பட்ட பழைய 2 ரூபாய் பைசா இருக்கிறதா?
அந்தப் பைசாவில் யானை ஒன்று விளக்கு ஏற்றவது போல இருக்கும் நாணயத்திற்கு தற்போது அதிக டிமேண்ட் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் 2 ரூபாய் பைசா நாணயத்திற்கு 3 கோடி ரூபா வரை பணம் கொட்டப்போகிறது.
மேற்குறிப்பட்ட அம்சங்களுடன் உங்களிடம் இந்த பைசா இருந்தால் நீங்கள் வீட்டிலிருந்த படி ஒன்லைனில் விற்று பணம் சம்பாதிக்க முடியும்.
எவ்வாறு விற்கலாம்?
குறித்த 2 ரூபாய் பைசாவை coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்யலாம்.
முதலில் Coinbazaar.com இணையதளத்திற்கு சென்று ஒரு விற்பனையாளரை பதிவு செய்து உங்களிடம் இருக்கும் 2 பைசாவை போட்டே எடுத்து பதிவிடுங்கள்.
குறித்த இணையத்தளத்தில் உங்கள் நாணயத்தை வாங்க விரும்புவோர் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு நாணயம் குறித்து பல விபரங்களை கேட்டு தெரிந்துக் கொள்வார்கள். பிறகு விலையை பேசி குறித்த நாணயத்தை விற்று விடலாம்.
மேலும், 1994, 1995, 2000 ஆண்டுகளில் வெளியான 2 ரூபாயை Quikr எனும் வெப்சைட்டில் 5 லட்சம் வரை விற்பனை செய்யலாம்.