19 வயதில் 3 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண் ! இப்படி ஒரு திறமையா...வியக்க வைத்த ஆச்சரியம்

London
By Nivetha Oct 05, 2022 07:10 PM GMT
Report

இளம் பெண் ஒருவர் தனது 19 வயதிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொந்த வீடை வாங்கியுள்ளார்.

லண்டன் பகுதியை சேர்ந்தவர் வாலண்டினா ஹாடோம். இவருக்கு தற்போது 19 வயதாகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது £400,000 மதிப்பில், (இந்திய மதிப்பில் சுமார் 3.7 கோடி ரூபாய்) சொந்த வீடு ஒன்றை வேலன்டினா வாங்கி உள்ளார்.

19 வயதில் 3 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண் ! இப்படி ஒரு திறமையா...வியக்க வைத்த ஆச்சரியம் | 19 Year Old Girl Buys Rs 37 Crore Flat With Her

 19 வயதில் எப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டுக்கு சொந்தக்காரரானார்?

வெறும் 19 ஆவது வயதில் எப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டுக்கு சொந்தக்காரராக இளம் பெண் இருக்க முடியும் பலர் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இப்படி ஒரு இளம் வயதில், வீட்டை சொந்தமாக்க வேலன்டினா எடுத்துக் கொண்ட முயற்சி தான் பலரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது. 

தனது 13 வயதில் இருந்தே ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காமிக்ஸ் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்த வேலன்டினா, அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

19 வயதில் 3 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண் ! இப்படி ஒரு திறமையா...வியக்க வைத்த ஆச்சரியம் | 19 Year Old Girl Buys Rs 37 Crore Flat With Her

 இதன் மூலம் வேலன்டினாவுக்கு கிடைத்த ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து தனது தாயிடம் அவர் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம், 5,000 பவுண்டுகள் வரை வேலன்டினா சேமித்துள்ளார். 

பின்பு தனது 16 ஆவது வயதில், McDonalds நிறுவனத்திலும் பார்ட் டைமாக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இப்படி தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் தொடர்ந்து சேமித்து வந்த வேலன்டினா, தனது சேமிப்பு தொகையில் இருந்து 22,000 பவுண்டுகளை வீடு வாங்குவதற்கான டெபாசிட் தொகையாகவும் அவர் கடந்த ஆண்டு செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, விடுமுறை செய்தும் பணம் ஈட்டி வந்த வேலண்டினா, சில நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்தும் சேமிப்பை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, லண்டனின் அபே வுட் பகுதியில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டை சில அடமான விகிதங்கள் சலுகை முறையில், சொந்தமாக வாங்கியுள்ளார் வேலன்டினா. 

19 வயதில் 3 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண் ! இப்படி ஒரு திறமையா...வியக்க வைத்த ஆச்சரியம் | 19 Year Old Girl Buys Rs 37 Crore Flat With Her

சிறு வயது கனவு

தனது சிறு வயதில் இருந்தே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பணத்தை சேமிக்க தாயார் சிறந்த வழியில் ஆலோசனைகள் கூறியதாகவும், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்ததாகவும் வேலன்டினா தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே சிறுக சிறுக சேமித்தும், முதலீடு செய்தும் 19 வயதில் சொந்த வீடு வாங்கி பலருக்கும் முன்னுதாரணமாக வேலண்டினா என்ற  இளம்பெண் மாறியுள்ளார்.

  

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US