வெறும் ரூ.8099-க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்

By Manchu Jun 28, 2024 05:26 PM GMT
Manchu

Manchu

Report

வெறும் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ரியல்மி நிறுவனம் அட்டகாசமான போன் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Realme C61

இன்று பாமர மக்கள் கையிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் உள்ள நிலையில், இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் பலர் வாங்குவதற்கு அதிகமாக யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அட்டகாசமான சலுகையுடன் ஸ்மார்ட் போன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

மெட்டாலிக் பிரேம், டிராப் ரெசிஸ்டன்ட், பெண்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் கொண்ட பாடி மற்றும் பிரீமியம் லுக் கொண்டுள்ளது.

சபாரி கிரீன் (Safari Green) மற்றும் மார்பிள் பிளாக் (Marble Black) கலர்களில் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. 

வெறும் ரூ.8099-க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்! அட்டகாசமான சிறப்பம்சங்கள் | 18 Percent Discount On Realme C61 Smartphone

கண் திருஷ்டி காணாமல் போக பரிகாரம்- இதை செய்தால் போதும்

கண் திருஷ்டி காணாமல் போக பரிகாரம்- இதை செய்தால் போதும்

அம்சங்கள் என்ன?

இந்த போனில் ஐ கம்போர்ட் சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎல் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.  IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் ரேய்ன்போர்ஸ்டு கிளாஸ் கொண்டுள்ளது.

குறித்த ஸ்மார்ட் போனானது 6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் கொண்டுள்ளதுடன், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெறும் ரூ.8099-க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்! அட்டகாசமான சிறப்பம்சங்கள் | 18 Percent Discount On Realme C61 Smartphone

பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்!

பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்!

2 டிபிக்கான microSD கார்டு சப்போர்ட் உள்ளதுடன், Android 14 OS மற்றும்Octa Core UNISOC T612 12nm சிப்செட் மற்றும் மாலி கிராபிக்ஸ் சப்போர்ட்டும் உள்ளது.

32 எம்பி சூப்பர் கிளியர் மெயின் கேமரா மற்றும் டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா, 5 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரிடன் வரும் இவற்றின் விலையானது ரூ.8,999ஆக இருப்பதுடன், பிளிப்கார்டு மூலம் ரூ.900 தள்ளுபடியும் கிடைக்கின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US