நீண்ட ஆளுடன் வாழ ஆசையா? 115 வயது பிரிட்டிஷ் பெண்மணியின் அறிவுரை கேளுங்க
நீண்ட ஆயுடன் வாழ வேண்டும் கட்டாயம் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என 115 வயது பிரிட்டிஷ் பெண்மணி கூறுவதை இங்கு பார்க்கலாம்.
115 வயது பிரிட்டிஷ் பெண்மணி
இனா கனபரோ புதன்கிழமை 116 வயதில் உயிரிழந்தார். இவர் இவ்வளவு காலம் உயிர் வாழ எதை அவர் கடைபிடித்தார் என்பதை கூறியுள்ளார்.
அவர் "யாருடனும் ஒருபோதும் வாக்குவாதம் செய்ய மாட்டேன், நான் சொல்வதைக் கேட்டு, எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்," என கூறுகிறார். பயணம் செய்வதில் திறமை மற்றும் ஆர்வம் இவரிடம் அதிகமாகவே உள்ளது.
அவர் எப்போதும் தனது பிறந்தநாளை தனக்கு பிரியமான ஸ்போர்ட் கிளப் இன்டர்நேஷனல் போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணி அரங்கத்தின் வடிவத்தில் செய்யப்படட்ட கேக்குடன் கொண்டாடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருடன் எட்டு உடன் பிறப்புக்கள் உள்ளன. இவர் இளையவர். ஆகஸ்ட் 21, 1909 அன்று, இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கர் கிராமத்தில் பிறந்தார்.
ஒருபோதும் வீயாக நெரத்தை இவர் செலவிடவது இல்லையாம். இது உடலுக்கு ஒரு உடற்பயிற்ச்சி போல இவர் செயற்படுத்திகொள்வார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உலகில் மிகவும் வயதான நபரில் ஒருவராக இவர் இடம்பிடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |