பாம்புடன் சண்டையிட்டு பாம்பை கொல்லக்கூடிய 10 விலங்குகள்: இந்த பறவையும் இருக்கா?
Snake
World
By Pavi
என்னதான் பாம்பு விஷமாக இருந்தாலும் இதை வீழ்த்தும் அளவிற்கு சில மிருகங்களுக்கு தில் உள்ளது. அதாவது இவை பாம்புடன் சண்டையிட்டு பாம்பை கொல்லும். அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பை வெல்லும் மிருகங்கள்
கீரி | கீரி வேகம் மற்றும் பயமற்ற விஷயத்தில் பாம்பை மிஞ்சியது. இது சுர்மையான பற்களை கொண்டு பாம்பை தாக்கும். |
தேன் பேர்ஜர் | இந்த விலக்கு அடர்த்தியான தோல் அமைப்புடன் இருக்கும். அதனால் இதை எந்த விஷங்கொண்ட விலங்கு கடித்தாலும் கவலைப்படதேவையில்லை. இவை கூர்மையான பற்கள் மற்றும் நகங்களை கொண்டு பாம்பை தாக்குகிறது. |
செயலாளர் பறவை | இந்த பறவை உயரமான பறவை. ஆபிரிக்காவில் மிகவும் வேட்டையாடும் சக்தி கொண்ட பறவையாகும். இது நீண்ட கால்களை கொண்டு பாம்புகளை தாக்குறது. மேலும் இது நாக பாம்பு கொல்வதில் சிறப்புமிக்கது. |
ராஜ நாகம் | இது முரண்பாடாக பாம்புகளை கொல்வதில் சிறப்பு வாய்ந்தது. இது மற்றைய பாம்புகளை வேட்டையாடுவதில் வல்லது. |
கழுக | கழுகுகள் பாம்பை வேட்டையாடுவதில் சிறந்தவை. இதில் தங்க கழுகு சிறப்பு வாய்ந்தவை. இதன் கூர்மையான நகங்களுடன் இருப்பதால் அது பாம்பை மட்டுமல்ல எந்த விலங்கையும் எளிதாக வேட்டையாடும். |
முள்ளம்பன்றி | இது பார்ப்பதற்கு சிறியவை தான். ஆனால் விஷத்தன்மையான முட்கள் இதனிடத்தில் காணப்படுகின்றன. இவை பாதுகாப்பிற்கு தங்களின் பற்கள் மற்றும் முதுகெலும்பை பயன்படுத்துகின்றன. இவைகள் பாம்பை கொல்லக்கூடிய ஒரு பிராணி. |
காட்டுப்பன்றி | காட்டுப்பன்றி சண்டையில் நல்ல உட்சாகத்தை காட்டும். அடர்த்தியான தோல் மற்றும் தாடைகளை கொண்டுள்ளது. இவைகள் பாம்புகளை நசுக்கி சாப்பிடுவதில் வல்லது. |
மயில் | இது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானவை. இவை குறிப்பாக நாக பாம்புகளை குறிவைத்து தாக்கும். இவற்றின் துணிச்சலான அணுகுமுறை தான் பாம்புகளை கொல்லும். |
ரோட்ரன்னர் | நாம் கார்டுன்களில் பிரபலமாக விரும்பி பார்க்கப்படும் ஒரு விலங்கு தான் ரோட்ரன்னர்கள். இவை ஒரு பாம்பு கொல்லிகள். அமெரிக்காவில் தென்மேற்கு பகுதியில் காணப்படுகின்றன. இது பாம்பின் தலையை பாறையில் அடித்து அடித்து கொல்லும். |
ஓபோசம் | இது இரவு நேரத்தில் நடமாடும் ஒரு விலங்காகும். இவற்றிற்கு ஓரளவு விஷத்தன்மை இருக்கிறது. இந்த மிருகங்களுக்கு திருட்டுத்தனம் அதிகம் உள்ளது. இதனாலேயே இவை பாம்பை வெல்லும் சக்தி படைப்பாக இருக்கிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US