உங்க வீட்டு குழந்தைக்கு பெயர் வைக்கப் போறீங்களா? ல வரிசை பெயர்களின் பட்டியல் இதோ
Baby Names
By DHUSHI
பொதுவாக குழந்தை பிறந்ததும் அதற்கான ராசி, நட்சத்திரம் பார்த்து பெயர் வைக்கும் வேலையை தான் அனைவரும் பார்ப்பார்கள்.
இன்னும் சிலர் குழந்தை வயிற்றுக்குள் வந்த முதல் மாதத்திலிருந்து அவர்களுக்கான பெயரை தேடுவார்கள்.
குழந்தைகள் இந்த உலகிற்கு வரும் போது அவர்களுக்கான ஆளுமை, கம்பீரம் இவற்றினை வழங்குவதே பெயர் தான்.
அந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்கு “ல” என்ற தமிழ் எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிவு செய்யலாம்.
லாஸ்லியா | லக்க்ஷிதா | லக்க்ஷீனா | லக்ஷ்மி ஸ்ரீ |
லஹரிகா | லத்விகா | லக்ஷ்மிகா | லபன்யா |
லவனிகா | லவனியா | லபன்யா | லைனா |
லேகா | லியா | லஜ்ஜா | லலித்யா |
லதாகங்கா | லஜ்ஜிதா | லஜவதி | லக்ஸா |
லலிமா | லம்யா | லபிதா | லக்ஷா |
லக்ஷன்யா | லக்ஷனா | லட்சுமிபிரபா | லபன்யா |
லக்ஷிகா | லட்சுமிப்ரியா | லட்லி | லத்திகா |
லஹிமா | லஜிதா | லட்சுமிகா | லவனா |
லாவண்யா | லஜவந்தி | லக்சன்யா | லக்சயா |
லக்ஷ்மன் | லச்மணன் | லக்க்ஷித் | லத்தீஷ் |
லஹித் | லலித் | லக்ஷ்மணபாண்டியன் | லக்க்ஷதீப் |
லவன்யன் | லலித் குமார் | லக்க்ஷன் | லவன் |
லவணன் | லம்பகர்ணன் | லம்போதரன் | லரன் |
லஷ்வன் | லக்ஷித் | லக்சிகன் | லதீபன் |
லதுஜன் | லதுர்ஷன் | லட்மி சங்கர் | லக்ஷ்மி மகாதேவன் |
லக்மிவர்மன் | லவகுமார் | லாலாமணி | லட்சுமண சாமி |
லட்சுமணதாஸ் | லட்சுமிகாந்தன் | லட்சுமிபதி | லலித் பாபு |
லகிதன் | லலித்கிஷோர் | லகிஷாந்த் | லவஷாந்த் |
லவா காந்த் | லகிஷன் | லதீத் | லதீஷ் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US