ரா வரிசை பெண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல்
பொதுவாக சில பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்க முன்னரே அவர்களுக்கான பெயர் திட்டமிட்டு விடுவார்கள். ஆனால் குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்க்கும் பொழுது ஏற்கனவே தீர்மானித்த பெயரை வைக்க முடியாத நிலை ஏற்படும்.
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த பெயரில் தான் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.
மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான விசேஷமாகும். இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆசீயை குழந்தைக்கு வழங்குவார்கள்.
அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.
இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்.” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
இதன்படி, “ரா” எழுத்தில் பெயர் வைக்க வேண்டிய பெண் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்பதனை கீழுள்ள பட்டியலை பார்த்து தெரிவு செய்வோம். அந்த பெயர்களுக்கான அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரா-வரிசை-பெண்-குழந்தை-பெயர்கள்
ராதா மணி | ராதா பிரியா | ராதிகா |
ராதா லட்சுமி | ராணி | ராணி மங்கம்மாள் |
ராணி ஜான்சி | ராஜேஷ்வரி | ராமேஸ்வரி |
ராஷ்டிரியா | ராக்கெட் ராணி | ராஜ்யசா |
ராஜ்யதா | ராஃபிதா | ராஇயா |
ராமிரா | ராஃபிலா | ராஇனா |
ராசிகா | ராசியா | ராத்தா |
ராசிஹா | ராதிஆ | ராதிபா |
ராதிஹா | ராபிஆ | ராபியா |
ராபிஹா | ராமிசா | ராயா |
ராயிஃபா | ராயிஆ | ராயிகா |
ராயிசா | ராயிதா | ராயிஹா |
ராசிகா | ராசியா | ராசிஹா |
ராத்தா | ராயிஹா | ராபியா |
ராயிஃபா | ராயிகா | ராயிசா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |