ஆண் குழந்தைகளுக்கான ம வரிசை பெயர்களின் பட்டியல்
புதிதாக பிறந்திருக்கும் ஆண் குழந்தைக்கு ம வரிசையில் தொடங்கும் பெயர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனென்றால் பெயர்களில் அர்த்தம் மட்டும் இருப்பது போன்று பார்க்க முடியவில்லை. பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரைக் குறித்த தயக்கம் வராமல் இருப்பதற்கு பெற்றோர்கள் மிகவும் கவனித்து தற்போது பெயர்களை தெரிவு செய்கின்றனர்.
குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்து விட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்திக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு ம வரிசை ஆண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
மணியழகன் | மதியின்பன் | மணிமுரசு | மணிநிலவன் |
மணத்தம்பி | மண்வேந்தன் | மகிழன்பன் | மகிழரசு |
மகிழரசன் | மகிழப்பன் | மகிழ்வாணன் | மகிழ்மாறன் |
மகிழ்மணி | மகிழ்நெஞ்சன் | மகிழ்நம்பி | மகிழ்நாடன் |
மகிழ்கோ | மந்திரநாயகம் | மகிழ்நன் | மந்திரசெல்வம் |
மந்திரமணி | மகிழ்வரசன் | மயிலப்பன் | மகிழ்வண்ணன் |
மயிலன் | மயிலவன் | மகிழ்முத்து | மயிலேறும்பெருமாள் |
மகிழ்ச்சிதம்பி | மயிலேறும்மணி | மங்கைபாகன் | மயிலேறும் முத்து |
மண்ணப்பன் | மணக்குடவன் | மயிலேறும்வாணன் | மணவழகு |
மயிலேறும்அப்பன் | மணவழகர் | மயிலேறும்நாயகம் | மணவாளன் |
மயிலைக்காளை | மணி | மயிலை நாயகம் | மணியன் |
மயிலைச் செல்வம் | மணியப்பன் | மணிகண்டன் | மணிமாறன் |
மயிலைவாணன் | மணிமுத்து | மயில்வண்ணன் | மணிமொழியன் |
மருது | மணிவண்ணன் | மருதன் | மருதப்பன் |
மணியொளி | மருதநாயகன் | மணிவாசகம் | மருதமுத்து |
மணிவெள்ளை | மருதவாணன் | மணியரசன் | மருதநாயகம் |
மணியழகன் | மருதளிறநாகன் | மணியிறைவன் | மருதநாடன் |
மணியெழிலன் | மருதையன் | மணிசெல்வம் | மருள்நீக்கி |
மணித்தம்பி | மரைக்காடன் | மணித்தேவன் | மல்லன் |
மணிநம்பி | மல்லப்பன் | மணிப்பித்தன் | மல்லையன் |
மணிமகன் | மலர்மன்னன் | மணிமன்னன் | மலர்வண்ணன் |
மணிமுகிலன் | மலர்வாணன் | மணிமுதல்வன் | மலர்ச்செல்வன் |
மணிவேலன் | மலர்மணி | மதிசூடி | மலர்அரசன் |
மணிவேந்தன் | மலர்த்தம்பி | மணிவேல் | மலர்நாடன் |
மதிமகன் | மலர்அழகன் | மதியழகன் | மலர்எழிலன் |
மதியன்பன் | மலர்த்தேவன் | மதியரசன் | மதியரசன் |
மதியொளி | மலர்மகன் | மதிநிதி | மலர்முகிலன் |
மதிவண்ணன் | மலர்முதல்வன் | மதிவாணன் | மலர்வேந்தன் |
மதிமுத்து | மலரவன் | மதிசெல்வன் | மலரன்பன் |
மதியப்பன் | மலரோன் | மதிமணி | மலையன் |
மலையன் | மதியடியான் | மலையப்பன் | மதிமாறன் |
மலையமான் | மதிமலை | மலையரசு | மதிக்கண்ணன் |
மலையாண்டி | மதிவேலன் | மலைவாணன் | மதிவேந்தன் |
மலைநாடன் | மதிவேல் | மலைமணி | மதித்தம்பி |
மலைமுத்து | மதிப்பெருமாள் | மழவராயன் | மதியெழிலன் |
மழைமகிழன் | மதியரசு | மழைவண்ணன் | மதிமொழியன் |
மழைவளவன் | மதிப்பித்தன் | மழைச்செல்வன் | மதிமலர்ச்செல்வன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |