ஆண் குழந்தைக்கு மு வரிசையில் நவீன தமிழ் பெயர்களின் பட்டியல்
ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
பெயர் ஆரம்பிக்கும் எழுத்திற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதையே இதன் மூலம் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் வைத்தால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும் என்று நம்பப்படுகின்றது. அதனையே ஜோதிட வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “மு”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகிலழகு | முகிலன் | முகிலன் | முகில்போன்றவன் |
முகிலின்பன் | முகிலினியன் | முகிலுருவன் | முகிலூரன் |
முகிலூரான் | முகிலூரோன் | முகிலெழிலன் | முகிலெழிலோன் |
முடிச்சேரன் | முடிச்சோழன் | முடிசூடி | முடிநாடன் |
முகிழலகன் | முச்சுடர் முடி | முடிமணி | முடிமன்னன் |
முடிமாறன் | முடிமுத்தன் | முடிமுத்து | முடியரசன் |
முடியூரன் | முடியேந்தி | முடிவண்ணன் | முடிவாணன் |
முடிவேந்தன் | முத்தப்பன் | முத்தமிழ் | முத்தமிழரசன் |
முத்தமிழரசு | முத்தமிழன் | முத்தரசன் | முத்தரசு |
முத்தழகன் | முத்தழகு | முத்தன் | முத்துச்செழியன் |
முத்துத்தம்பி | முத்துத்தேவன் | முத்துநாடன் | முத்துநிலவன் |
முத்துவேலன் | முறுவற்செழியன் | முறுவலொளி | முறுவற்குமரன் |
முத்துவளநாடன் | முத்துவெற்பன் | முத்துவேல் | முத்தெழிலன் |
முத்துமார்பன் | முத்துவளத்தன் | முத்துவளநாடன் | முத்தூரன் |
முத்துமாறன் | முத்துவண்ணன் | முத்துவளநாடன் | முத்துவளநாடன் |
முத்துப்பாண்டி | முத்துப்பாண்டியன் | முத்துமணி | முத்துமதி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |