ஆண் குழந்தைகளுக்கான ப எழுத்தில் பெயர்களின் பட்டியல்
சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் மற்றும் விசேட ஆளுமை என்பவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் அர்த்தம்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அதனையே ஜோதிட வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர்.அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “ப”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிதிமலையன் | பரிதிமலையோன் | பரிதிமன்னன் | பரிதிமாண்பன் |
பரிதிமார்பன் | பரிதிமாற்கலைஞன் | பரிதிமாற்செல்வன் | பரிதிமுனைவன் |
பரிதிமாறன் | பரிதிமாறன் | பரிதிமுகன் | பரிதிமுதல்வன் |
பரிதிமெய்யன் | பரிதிமைந்தன் | பரிதியண்ணல் | பரிதியமுதன் |
பரிதியரசன் | பரிதியரசு | பரிதியெழிலன் | பரிதியெழிலோன் |
பரிதியேந்தல் | பரிதியொளி | பரிதியொளியன் | பரிதிவண்ணன் |
பரிதிவளத்தன் | பரிதிவளவன் | பரிதிவள்ளல் | பரிதிவாணன் |
பரிதிவிழியன் | பரிதிவேல் | பரிதிவேலவன் | பரிதிவேள் |
பரிதிவீரன் | பரிதிவேந்தன் | பரிதிவேலன் | பரிமேலழகர் |
பரிதிவெற்பன் | பரிதிவேங்கை | பரிதிவேலோன் | பரிமேலழகன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |