உங்க ஆண் குழந்தைக்கு “த ” எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை தேடுறீங்களா?
சாஸ்திரங்களை பொருத்தவரையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் அர்த்தம்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அதனையே ஜோதிட வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர்
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “த ”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாவன் | தகைமழவன் | தமிழ்வளவன் | தபீத் |
தமிழ்க்கிழான் | தமன் | தகவெழிலன் | தமஷ் |
தகைமருதன் | தயானந்த் | தபோதனன் | தன்யன் |
தமிழரசன் | தனுஷன் | தமிழ்நிலவன் | தக்ஷின் |
தமிழ்வேந்தன் | தரன்சஞ்சய் | தனீஷ் | தஷ்விதன் |
தவனேஷ் | தவிஷ் | தயான் | தஷரத் |
தருணதேவ் | தருணதீப் | தருணேஷ் | தமேஷ் |
தனிஷ் | தனுஷ் | தருண் | தரூபேஷ் |
தயா | தக்ஷக் | தயாஸ்வரூப | தயாநிஷீ |
தங்கேஸ்வரன் | தர்சினேஷ் | தர்பக் | தர்ஷன் |
தசரதன் | தமிழரசன் | தமிழழகன் | தமிழின்பன் |
தயாகர் | தயாநிதி | தயாளன் | தவபாலன் |
தவமணி | தனிஷ் | தபன் | தபீத் |
தமல் | தமன் | தமஷ் | தயால் |
தயாசாகர் | தயானந்த் | தருண் | தமிழ்பிரியன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |