குட்டி ராஜகுமாரனுக்கு ஞா வரிசையில் பெயர் தேடுறீங்களா?
புதிதாக பிறந்திருக்கும் ஆண் குழந்தைக்கு ஞா வரிசையில் தொடங்கும் பெயர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனென்றால் பெயர்களில் அர்த்தம் மட்டும் இருப்பது போன்று பார்க்க முடியவில்லை. பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரைக் குறித்த தயக்கம் வராமல் இருப்பதற்கு பெற்றோர்கள் மிகவும் கவனித்து தற்போது பெயர்களை தெரிவு செய்கின்றனர்.
குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்து விட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்திக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு ஞா வரிசை ஆண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
ஞா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஞானசெல்வன் | ஞானதங்கம் | ஞானபாண்டியன் | ஞானமணி |
ஞானமுத்து | ஞானவேலன் | ஞானவேல் | ஞானி |
ஞான ஒளி | ஞான முகிலன் | ஞானகுமாரன் | ஞானவீரன் |
ஞாலக்கதிர் | ஞாலக்குமரன் | ஞானம் | ஞானதுறை |
ஞானகுமாரன் | ஞானேஷ் | ஞானசூரியன் | ஞான சேகரன் |
ஞான பிரகாஷ் | ஞானச்சந்திரன் | ஞானகுமார் | ஞானகுமரன் |
ஞான பாண்டி | ஞானமணி | ஞானேந்திரன் | ஞானதேவன் |
ஞானமுருகன் | ஞானவேல் | ஞானமுதன் | ஞானேஷ்வரன் |
ஞானராஜன் | ஞானகுரு | ஞாயிறு | ஞாயிறுகிழான் |
ஞாயிற்றுச்செல்வன் | ஞாலமணி | ஞாலமீட்டன் | ஞானமுதல்வன் |
ஞாலமுதல்வன் | ஞாலமுத்து | ஞாலவரசு | ஞாவன் |
ஞானராஜ் | ஞானமூர்த்தி | ஞானசுந்தரம் | ஞானபாண்டி |
ஞான தேவன் | ஞான பிரகாஷ் | ஞான முருகன் | ஞானக்கலை |
ஞானமுகில் | ஞாலக்கனல் | ஞாலக்காவலன் | ஞாலக்கிழான் |
ஞாலக்கிளி | ஞாலக்கீரன் | ஞாலக்குடிமகன் | ஞாலக்குரிசில் |
ஞாலக்குன்றன் | ஞாலத்தம்பி | ஞாலத்திண்ணன் | ஞாலத்திறல் |
ஞாலத்துணை | ஞாலத்தென்றல் | ஞாலத்தோழன் | ஞாலத்தேவன் |
ஞாலநிலவன் | ஞாலநெறியன் | ஞாலநெஞ்சன் | ஞாலப்பரிதி |
ஞாலப்பன் | ஞாலப்பாண்டியன் | ஞாலப்பாரி | ஞாலவேள் |
ஞாலவேந்தன் | ஞாலவேங்கை | ஞாலவெற்றி | ஞாலவெற்பன் |
ஞாலவீரன் | ஞாலவாரி | ஞாலவள்ளல் | ஞாலமைந்தன் |
ஞாலமுரசு | ஞாலமுதன் | ஞாலமுகிலன் | ஞாலமுகன் |
ஞாலமாறன் | ஞாலமன்னன் | ஞாலமறவன் | ஞாலமலையன் |
ஞாலமலை | ஞாலப்பூவன் | ஞாலப்புலவன் | ஞாலப்புகழன் |
ஞாலப்பிறை | ஞாலப்பிள்ளை | ஞாலப்பாவலன் | ஞாலமகன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |