உங்க பெண் குழந்தைக்கு பெயர் வைக்க போறீங்களா? “சு” வரிசை தமிழ் பெயர் பட்டியல் இதோ
ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தவதாக ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பது தொன்று தொட்டு நம்பப்பட்டு வரும் ஒரு கருத்தாக இருக்கின்றது.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிடர்கள் வலியுறுத்துவதற்கும் இது தான் காரணம்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “சு ”எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான நவீன தமிழ் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுடர்த்துறை | சுடர்த்துளசி | சுடர்த்துணை | சுடர்த்துகிர் |
சுடர்த்திரு | சுடர்த்திங்கள் | சுடரத்தி | சுடர்த்தானை |
சுடர்த்தாய் | சுடர்த்தாமரை | சுடர்த்தழை | சுடர்த்தழல் |
சுடர்த்தலைவி | சுடர்த்தமிழ் | சுடர்த்தங்கை | சுடர்த்தங்கம் |
சுடரணி | சுடர்ச்சோலை | சுடர்ச்சேய் | சுடர்ச்செல்வி |
சுடர்ச்செல்வம் | சுடர்ச்செருந்தி | சுடர்ச்சுனை | சுடர்ச்சுரபி |
சுடர்ச்சிலம்பு | சுடர்ச்சாரல் | சுடர்ச்சந்தனம் | சுடர்க்கோதை |
சுடர்க்கொன்றை | சுடர்க்கொழுந்து | சுடர்க்கொடி | சுடர்க்குழை |
சுடர்க்குமரி | சுடர்க்கிளி | சுடர்க்கிள்ளை | சுடர்க்கானல் |
சுடர்க்காந்தள் | சுடர்க்காஞ்சி | சுடர்க்கா | சுடர்க்கனி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |