சு வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல்
புதிதாக பிறந்திருக்கும் அண் குழந்தைகளுக்கான ச வரிசை பெயர் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு ச வரிசை ஆண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
சுடரன் | சுடரினியன் | சுசில் | சுகேசன் |
சுசீலன் | சுடர்க்கீரன் | சுடர்மணி | சுடர்வேல் |
சுதர்சனன் | சுதாகர் | சுதாங்கன் | சுதாமன் |
சுதீர் | சுதேசமூர்த்தி | சுதீர்குமார் | சுந்தரபாலன் |
சுந்தரவரதன் | சுந்தரேஸ்வரன் | சுபாஷ் | சுபன் |
சுபேசன் | சுப்ரபாத் | சுரன் | சுமன் |
சுரேந்தர் | சுரேஷ் | சுர்ஜித் | சுழலன் |
சுஜித்குமார் | சுஜன் | சுகதேவ் | சுகன் |
சுகாதிபதி | சுகிர்தன் | சுகுனராஜ் | சுகேசமூர்த்தி |
சுகேசன் | சுசீந்தரன் | சுடரோன் | சுடர்க்கீரன் |
சுதர்சன் | சுதாமன் | சுதீர்குமார் | சுபன் |
சுபாஷ் | சுபேசன் | சுரன் | சுமந்திரன் |
சுர்ஜித் | சுழலன் | சுனில் | சுஜன் |
சுஜித்குமார் | சுனில்நாத் | சுயாஷ் | சுல்தான் |
சுஹாஸ் | சுக்ரீவன் | சுஹாந்த் | சுதன் |
சுனீத் | சுகந்தன் | சுமன் | சுகந்தமூர்த்தி |
சுஃபியன் | சுதன்வா | சுஜித் | சுஹித் |
சுயான்ஷ் | சுனவ் | சுபான்ஷ் | சுதாகர் |
சுஜேந்திரன் | சுதாநிதி | சுப்ரமணி | சுகிர் |
சுரேந்தர் | சுக்தேவ் | சுசாரன் | சுதீப் |
சுகதேவா | சுஜேஷ் | சுஜாத் | சுதன்வா |
சுதித் | சுதேஸ்வரா | சுதித் | சுஜய் |
சுஹ்ரித் | சுகதீபன் | சுகதேவன் | சுகந்தன் |
சுகர்ணன் | சுகர்மன் | சுகர்மா | சுகிர்தன் |
சுகிர்தமூர்த்தி | சுகுமாரன் | சுகுமாரா | சுகுமார் |
சுகேசன் | சுகேசமூர்த்தி | சுகேதன் | சுகேதரம் |
சுக்ரா | சுக்ரிவா | சுக்ரீவன் | சுசி |
சுசிகரன் | சுசிதரன் | சுசிந்தரன் | சுசேந்தரா |
சுடமணி | சுடமா | சுடரழகன் | சுடரவன் |
சுடரோன் | சுடர்க்கதிர் | சுடர்ச்செழியன் | சுடர்ச்சேந்தன் |
சுடர்தேவன் | சுடர்த்தம்பி | சுடர்நம்பி | சுடர்நிலவன் |
சுடர்நேயன் | சுடர்மகன் | சுடர்மணி | சுடர்வண்ணன் |
சுடர்வாணன் | சுடர்வேந்தன் | சுடர்வேல் | சுடலை |
சுதன்வான் | சுதாகரன் | சுதாங்கன் | சுதானந்தன் |
சுதிர் | சுதிர்குமார் | சுதேவா | சுதேந்தரா |
சுதேவா | சுத்தசித்தன் | சுத்தானந்தம் | சுந்தரகுமார் |
சுந்தரசாமி | சுந்தரநந்தன் | சுந்தரநாதன் | சுந்தரநாயகம் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |