உங்க வீட்டு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கப் போறீங்களா? க வரிசை பெயர்களின் பட்டியல்
புதிதாக பிறந்த குழந்தைக்கு க என்ற எழுத்தில் பெயர் தேடும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இதுவாகும்.
பொதுவாக குழந்தை பிறந்ததும் முதலில் பெற்றோர்கள் பெயரை தான் தேடுவார்கள். சில பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பித்தவுடனே பெயரை தெரிவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை, கம்பீரம் இவற்றினை வழங்குவதே பெயர் தான். ஆனால் பெயர் வைப்பதற்கும் நட்சத்திரம், ராசியை வைத்து தெரிவு செய்யும் நிலையில், இதற்கான சில தமிழ் எழுத்துக்களையும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.
சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், க வரிசையில் ஆரம்பிக்கும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
க வரிசையில் ஆரம்பிக்கும் பெயர் பட்டியல்
காவியா | கலைவாணி | கல்யாணி |
காமினி | கிருத்திகா | கல்யா |
காந்தினி | கவிஷா | கஸ்தூரி |
காதம்பரி | கலா | கவிதா |
கவியரசி | கவிமலர் | கவிப்பிரியா |
காஞ்சனா | கண்மணி | கந்தலட்சுமி |
கார்த்திகை | காருண்யா | காவியஸ்ரீ |
கவிதாலயா | கவித்ரா | கேஷினி |
கீர்த்தனா | கேஷிகா | கீர்த்திகா |
கவியரசி | கல்பனா | கனகா |
காவின்யா | கவித்திகா | கிருத்திகா |
காவியதர்ஷினி | காவ்யாஞ்சலி | காஞ்சிகா |
கவித்தனிலா | கற்பகம் | கவிதாலட்சுமி |
கீர்த்தனா | கனகபதி | கவியலேகா |
கவித்திரா | கோஷிகா | கனிஹா |
கார்த்தியாயினி | கார்த்திகை | கவிமாலை |
கவித்திரு | காவேரி | கவிதாஸ்ரீ |
கவினி | கவிமாலதி | கனிதா |
கல்யாணி | காவியவல்லி | காவியாஷினி |
கவிப்ரிதா | கஸ்தூரி | கவிதானா |
காவியமலர் | கனிதிகா | கவிமதி |
கவிப்பிரியா | கவித்திரி | கவிமலர் |
கவிமலர் | கவித்திகா | கவிப்ரிதா |
கிஷோரி | கியானா | கிரா |
கியோனா | கீர்த்தி | கீராத் |
கின்னரி | கிஷானிகா | கிராத் |
கித்திகா | கிஷிகா | கிரிகா |
கிஷ்மிகா | கியாங்கா | கிஷிதா |
கிஷோலி | கிருதிஜா | கீர்த்தனி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |