கி வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல்
பொதுவாகவே இந்து சாஸ்திரங்களின் பிரகாரம் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
பெயர் ஆரம்பிக்கும் எழுத்திற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதையே இதன் மூலம் சாஸ்திரங்கள் தெளிவுப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் வைத்தால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அதனையே ஜோதிட வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய வகையில் “கி”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிருஷ்ணன் | கிரிதரன் | கிருஷ்ணமூர்த்தி | கிரிஷாந்த் |
கிஷோர் | கிரித்திக் | கிஷோர்குமார் | கிருபன் |
கிருபா | கிஷான் | கிருபாகரன் | கிஷாந்த் |
கிரித் | கிஷாந்தன் | கிரிஷ் | கிர்ஷாந் |
கிள்ளிவளவன் | கிதிஸ்பரன் | கிரிபாலன் | கிருதிஷ் |
கியானா | கிக்னேஷ் | கிருஷ்விக் | கிசாந்த் |
கிதாஞ்சன் | கிசோக் | கிரிராஜ் | கிசோர் |
கிரிதரன் | கிதர்ஷன் | கிரண் | கிந்துசன் |
கிரண்குமார் | கிந்துஜன் | கிரண்மோகன் | கிபிலன் |
கிருஷி | கிபிஸ்ராஜ் | கிருஷிகன் | கியாரவ் |
கிரியுகன் | கிரிபிரசாத் | கிரினாத் | கிரிஜாந்த் |
கிரிவாசன் | கிரியங்கா | கிரியந்தன் | கிரிஸ் |
கிரிவனன் | கிரிதேவா | கிரிவாசன் | கிரிதிஷ் |
கிரிதிக்குமார் | கிரிவரன் | கிரிதிதநாயத்மாஜா | கிரிவலன் |
கிரிதிகன் | கிரியுஹான் | கிரிதிக் | கிரிவரதன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |