உ வரிசை ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல்
பொதுவாகவே இந்து சாஸ்திரங்களின் பிரகாரம் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
பெயர் ஆரம்பிக்கும் எழுத்திற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதையே இதன் மூலம் சாஸ்திரங்கள் தெளிவுப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் வைத்தால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.அதனையே ஜோதிட வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய வகையில் “உ”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உதயசந்திரன் | உருத்திரன் | உமாபதி |
உத்தமன் | உலகரசன் | உலகரசன் |
உருத்திரநாதன் | உதயபுத்திரன் | உதயகுமார் |
உதயராசன் | உதயசூரியன் | உமாசங்கர் |
உலகப்பன் | உடும்பன் | உமாபிரசாந்த் |
உஜந்தன் | உதயமூர்த்தி | உயந்தன் |
உணர்வழகன் | உஜாங்கன் | உணர்வாளன் |
உணர்வரசன் | உமேஷ் | உணர்வாழி |
உணர்வுக்குரிசில் | உதயராஜன் | உதயராஜ் |
உணர்வமுதன் | உணர்வண்ணல் | உடையவன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |