அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பொதுவாகவே ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
பெயர் ஆரம்பிக்கும் எழுத்திற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதையே இதன் மூலம் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.அதனையே ஜோதிட வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “அ”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அகரன் | அகரமுதல்வன் | அகத்தியன் | அகவழகன் |
அகமுடைநம்பி | அஞ்சி | அஞ்சனவண்ணன் | அஞ்சனமழகியபிள்ளை |
அசோகன் | அடலேறு | அடல்எழிலன் | அடியார்க்குநல்லான் |
அடிகளாசிரியன் | அடைக்கலம் | அடைக்கலம்காத்தான் | அடைக்கலநம்பி |
அடைக்கலமணி | அடைக்கலமுத்து | அண்ணல் | அண்ணல்தங்கோ |
அண்ணல்நம்பி | அண்ணல்முத்து | அண்ணாமலை | அண்டிரன் |
அத்தன் | அத்தன் | அத்தியப்பன் | அதியமான் |
அதிவீரன் | அமிழ்தரசன் | அமிழ்திறைவன் | அமிழ்திறைவன் |
அமுதோன் | அமுதவாணன் | அமுதரசன் | அமிழ்திறைவன் |
அரங்கன் | அரங்கரசன் | அரவரசன் | அரங்கமுத்து |
அரங்கத்தம்பி | அரங்கமணி | அரங்கண்ணல் | அரங்கண்ணன் |
அரசன் | அரசமலை | அரசர்க்கரசன் | அரசேந்திரன் |
அரசமணி | அரசவேந்தன் | அரசிளங்கோ | அரசிறைவன் |
அரசு | அரசுமலை | அரசுமணி | அரசுநம்பி |
அரசுச்சுடர் | அரசுமதி | அரசுநிதி | அருளி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |