Published:Thursday, 28 February 2013, 06:25 GMTUnder:General
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் Solar Dynamics Observatory எனும் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பிரிவானது சூரியனில் ஏற்பட்ட நெருப்பு மழையினை வீடியோவாக பதிவு செய்துள்ளது.
எனினும் இச்சூரிய மழையினால் பூமிக்கோ அல்லது ஏனைய கிரகங்களுக்கோ ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.
Back to HomePrintReport UsShare with Friends