கொடூர விலங்குகளை எளிதாக கையாளும் 3 வயது சிறுவன்

Published:Monday, 21 January 2013, 10:53 GMTUnder:General

அவுஸ்திரேலியாவில் மூன்று வயதுச் சிறுவனான Charlie Parker மிகச் சிறிய wildlife ranger ஆவார். இச்சிறுவன் தனது ஒரு வயதிலிருந்தே விலங்குகளுடன் பழக ஆரம்பித்து விட்டான்.

இதனால் கொடூரமான விலங்குகளை எப்படி கையாள்வது என்ற திறமையும் தானாகவே வந்துவிட்டது. முதலையும் இவன் அரவணைப்பில் வாய் திறக்காமல் இருப்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை வழங்கி வருகிறது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்