இந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா?

Published:Friday, 18 January 2013, 09:47 GMTUnder:General

போர்ட்லாண்ட் நாட்டில் 20 அடி நீளமான சுவர்களைக் கொண்ட இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய பெண் ஒருவர் 4 மணித்தியாலங்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிர்த்திருக்கின்றார்.

இதனை அறிந்துகொண்ட மீட்பு பணியாளர்கள் கட்டிடம் ஒன்றின் சுவரினை வெட்டி அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்