Excuse Me எங்களுக்கும் சாப்பாடு கிடைக்குமா?...

Published:Sunday, 13 January 2013, 12:59 GMTUnder:Pets & Animals

கென்யாவில் உள்ள Nairobi என்ற ஹோட்டல் வாடிக்கையாளர்களை கவர ஒட்டகச் சிவிங்கிகளை பயன்படுத்திவருகின்றனர்.

150 ஏக்கர் பரப்பில் காணப்படும் இந்த உணவு விடுதியில் காலை நேர உணவை பகிர்ந்து கொள்ள ஒட்டகச் சிவிங்கிகளும் வருகின்றனவாம். இதுவே இந்த ஹோட்டலின் தனிச்சிறப்பு ஆகும்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்