இது என்னவென்று உங்களால் ஊகிக்க முடிகின்றதா!...

Published:Wednesday, 02 January 2013, 05:25 GMTUnder:Adventure

உலக சாதனைக்காக தயாரிக்கப்படும் பீட்சா ஒன்றினையே இங்குள்ள படங்களில் காண்கின்றீர்கள். சுமார் 90 தொன்கள் எடை கொண்ட இந்த பீட்சாவானது 40 மீற்றர்கள் விட்டத்தைக் கொண்ட வட்டவடிவில் தயாரிக்கப்பட்டதோடு இதற்காக 48 மணித்தியாலங்கள் செலவழிக்கப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்