Published:Thursday, 23 August 2012, 11:29 GMTUnder:Invention
பிரேசிலைச் சேர்ந்த பெர்னான்டோ டீ லா றொக் என்பவர் தனது வாயினுள் அடக்கியுள்ள புகையினைப் பயன்படுத்தி அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இவரால் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டென்சில் தாள் ஒன்றினையும் அவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.






Back to HomePrintReport UsShare with Friends