Published:Sunday, 12 August 2012, 09:57 GMTUnder:Living
சிலர் வாய்ப்புக்கள் வரும்வரை காத்திருப்பார்கள், வேறு சிலர் தமக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி கண்டுவிடுவார்கள்.
இதன்படி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் நிழலுக்காக மட்டுமே வேயப்பட்ட வீட்டுக்கூரையில் காணப்படும் ஓடுகளின் கீழ்ப்பகுதியில் தேன் குளவிகளை வளர்ப்பதன் மூலம் சிறந்த பயனைப் பெற்றிருக்கின்றார் ஒருவர்.






Back to HomePrintReport UsShare with Friends