சாக்லேட்டிற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா செய்வது!

Published:Thursday, 09 August 2012, 11:24 GMTUnder:Pets & Animals

குளோரடா எனும் பகுதியில் அமைந்துள்ள பார்க் றொக்கி மவுன்ரைன் எனப்படும் சாக்லேட் தொழிற்சாலை ஒன்றில் புகுந்து கொண்ட கரடி ஒன்று அங்குள்ள பொருட்களை தாறுமாறாக இழுத்துப் போட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

கரடியானது பசியால் வாடியமையே இவ்வாறு செயற்பட்டமைக்குரிய காரணம் என அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்