Published:Wednesday, 25 July 2012, 12:02 GMTUnder:Adventure
ரஷ்யாவில் சுமார் 88 வரையான பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் ஸ்கை டைவிங் மூலம் வானத்திலிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.
இதன் போது வெள்ளை, நீலம், சிவப்பு என மூவர்ணங்களில் உடையணிந்திருந்த அப்பெண்கள் பூவின் உருவத்தில் வானத்திலிருந்து குதித்துள்ளனர்.
Back to HomePrintReport UsShare with Friends