Home > Pets & Animals > View
Published:Sunday, 22 July 2012, 05:29 GMTUnder:Pets & Animals
இனம் இனத்துடன்தான் சேரும் என்பார்கள். எனினும் தற்போதைய வினோத யுகத்தில் எதிரிகள் கூட நண்பர்களாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனை நிரூபிக்கும் விதமாக ஆட்டுக்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஒன்றுடன் மிகவும் நெருங்கிப்பழகி நண்பராக மாறியுள்ளது. பதிலுக்கு நன்றி உள்ளம் படைத்த பூனைக்குட்டியும் தனது நண்பரான ஆட்டுக்குட்டியுடன் மிகவும் ஆதராவாகப் பழகுகின்றது.
Back to HomePrintReport UsShare with Friends