மனிதாபிமானமற்ற மனிதர்கள் இவர்கள் தானோ?

Published:Wednesday, 18 July 2012, 12:12 GMTUnder:General

ஆர்லிங்டன் கவுண்டி போலீசார் வெளியிட்டுள்ள வீடியோக் காட்சி ஒன்று தற்போது இணையத்தளங்களில் பலத்த சர்சைகளை ஏற்படுத்திவருகின்றது.

பஸ் நிலையம் ஒன்றில் இறந்த நிலையில் அனாதையாக கிடக்கும் மனிதர் ஒருவரை அங்கிருந்த பயணிகள் எவரும் கண்டு கொள்ளாத நிலையில் தன்னுடைய வேலையினை மட்டும் பார்த்து செல்வது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய இந்த காணொளி பலர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்