Published:Tuesday, 17 July 2012, 18:30 GMTUnder:General
ஹேய்லா மேக்ரி என்ற ஏழு வயதான சிறுமி ஒருவர் கட்டிடத்தொகுதி ஒன்றின் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்துகொண்டு பாட்டுப் பாடி ஆடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்துள்ளார்.
இதனை அவதானித்த பெர்னாட் எனப்படும் 52 வயதான வாகனச் சாரதி ஒருவர் குறித்த சிறுமி விழுந்து கொண்டிருக்கையிலேயே தனது கைகளால் தாங்கிப் பிடித்துள்ளார. இதனால் சிறுமி காப்பாற்றப்பட்ட போதிலும் சாரதிக்கு கையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
இச்சம்பவமானது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





Back to HomePrintReport UsShare with Friends