Published:Saturday, 07 July 2012, 11:54 GMTUnder:General
அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியில் சேர்ந்த ஈவிலேன்(வயது 65) என்ற பெண்ணிற்கு சில வாரத்துக்கு முன்பு திடீரென்று அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு அவ்வீக்கம் நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்ததால் மருத்துவரை அணுகினார்.
வயிற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை இருப்பது போன்று மேலோட்டமாக தோன்றியது. பின்பு மருத்துவர்கள் தீவிர சோதனை நடத்தியதில் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது.
பின்பு அறுவைசிகிச்சை மூலம் 23 கிலோ(51 பவுண்ட்) எடையுள்ள கட்டியை அகற்றினார்கள். முதியோருக்கான மருத்துவ காப்பீட்டு உதவியை பெற்று இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.



Back to HomePrintReport UsShare with Friends