Home > Pets & Animals > View
Published:Friday, 06 July 2012, 10:13 GMTUnder:Pets & Animals
அனகோண்டாக்கள் தென் அமெரிக்க மித வெப்பக் காடுகளில் காணப்படும் உலகிலேயே மிகப் பெரிய பாம்பாகும். பெரும்பாலும் நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
Back to HomePrintReport UsShare with Friends