Published:Thursday, 05 July 2012, 11:07 GMTUnder:Accidents
போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக வீதிகளில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது.
அதற்கிணங்க ரஷ்யாவின் சாலை ஒன்றில் கற்களை ஏற்றிவந்த ட்ரக் ஒன்றினை மிகவேகமாக வந்த லாரி ஒன்று நேரடியாக மோதியதில் குறித்த ட்ரக் ஆனது தடம்புரண்டது.
இவ்வேளை அருகே வந்துகொண்டிருந்த கார்மீது விழ நேரிட்டதில் அக்காரானது நசிங்கியுள்ளதுடன் கார்ச்சாரதியும் மரணமடைந்துள்ளார்.





Back to HomePrintReport UsShare with Friends