Home > Pets & Animals > View
Published:Saturday, 23 June 2012, 06:33 GMTUnder:Pets & Animals
சீனாவைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் தனது நூற்றுக்கணக்கான தாராக்களை மேய்த்துச் செல்லும் கண்கொள்ளாக் காட்சியையே படங்களில் காண்கின்றீர்கள்.
ஷெய்ஆங் மாகாணத்தின் வாகனப் போக்குரவத்துக்கள் அதிகமான பிரதான வீதியொன்றில் அணிவகுத்துச் செல்லும் போதே இக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு செல்லும் போது ஒரு தாராவிற்குக் கூட சேதம் எதுவும் ஏற்படவில்லையாம்.






Back to HomePrintReport UsShare with Friends