Published:Saturday, 23 June 2012, 06:21 GMTUnder:General
இளம் யுவதி ஒருவர் போதைப் பொருள் பாவனையினால் தலைக்கு போதை ஏறியதைத் தொடர்ந்து தன்னை அறியமால் சுமார் 40 அடிகள் கொண்ட மின்சாரக் கோபுரத்தில் ஏறி நான்கு மணித்தியாலங்களாக மின்சாரக் கம்பியில் தொங்கியுள்ளார்.
செலின் நாட்டில் இடம்பெற்ற இவ் அதிர்ச்சிச் சம்பவத்தின் போது குறித்த 21 வயதான பெண் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.




Back to HomePrintReport UsShare with Friends