Home > Entertainment > View
Published:Wednesday, 20 June 2012, 10:53 GMTUnder:Entertainment
ரொம்மி ஹண் எனும் கலைஞர் ஓருவர் பாழடைந்த கார்களைப் பயன்படுத்தி சற்று வித்தியாசமான முறையில் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.
அதாவது 18 கார்களைப் மூன்றாகப் பிரித்து அவற்றினை ஐந்து மீட்டர்கள் உயரமுடைய நுளைவாயில் போன்ற அமைப்பில் உருவாக்கியுள்ளார். லண்டனின் சவுத் பாங் பகுதியில் படைக்கப்பட்டிருந்த இக்கலைநயமானது அதிகளவான பார்வையாளர்களை தன்பக்கம் ஈர்த்திருந்தது.





Back to HomePrintReport UsShare with Friends