வினோதமான முறையில் இடம்பெற்ற மாட்டுவண்டிச்சவாரி

Published:Wednesday, 20 June 2012, 10:42 GMTUnder:Pets & Animals

பாரம்பரிய விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரியும் பிரபல்யமானது. இவ்விளையாட்டானது தென்னிந்தியாவில் வருடந்தோறும் இடம்பெற்று வருவது வழமையாகும்.

இவ்வருடம் கேரளாவில் சற்று வித்தியாசமாக நீர் தேங்கியுள்ள பாதைகளினூடாக காளை மாட்டுச்சவாரி இடம்பெற்றுள்ளது. வீரஞ்செறிந்த காளைமாடுகள் பங்குபெற்ற இவ்விளையாட்டினைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்