Published:Saturday, 16 June 2012, 19:26 GMTUnder:General
இவர் இறந்து விட்டார்கள் என மருத்துவர்களினால் கைவிட பட்ட நிலையில் அவரை பார்க்க வந்த ஐம்பத்தி எட்டுவயதுடைய கணவர் அவரை கட்டி அனைத்து i love you என கூறி நெற்றியில் முத்த மிட்டுள்ளார் .
அதை அடுத்து இவரது இரு விழிகளும் மெல்ல அசைந்துள்ளன .உடனடியாக மருதுவர்களிற்கு தெரிவிக்கவே அவசர பிரிவில் இணைக்க பட்டு தீவிர சிகிச்சை இடம்பெற்றது .
தற்போது அவர் விழித்து தனது கணவரோடு பேசி வருகின்றார் .
இந்த சம்பவம் மருத்துவர்களை கணவரை மட்டுமல்ல உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது இறந்தவரை காப்ற்றிய காதல் ..புனிததாங்க !
Back to HomePrintReport UsShare with Friends