ஜேர்மனிக்கு கடத்தப்பட்ட 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி

Published:Saturday, 16 June 2012, 12:59 GMTUnder:Invention

பெரு நாட்டில் உள்ள அல்பாமாயோ மலைப்பகுதியில் இருந்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டெடுக்கப்பட்டது. இது கடந்த 1986ம் ஆண்டில் திருடி ஜேர்மனிக்கு கடத்தப்பட்டது.

பெருநாட்டின் தூதர் தீவிர முயற்சிக்கு பின்பு அது நேற்று முன்தினம் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த பழமையான மம்மியை படத்தில் காணலாம்.

Mummy

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்