Home > Entertainment > View
Published:Saturday, 16 June 2012, 07:17 GMTUnder:Entertainment
பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு அவர்களின் முதலில் உச்சரித்த சொல், பாடசாலையில் முதல் நாள் அனுபவம் போன்ற முதல் முறை மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டினையும் அவர்களது வாழ்நாளில் ஞாபகமூட்டுவதற்கு தவறுவதே இல்லை.
இவ்வாறே ஒரு சுட்டிக் குழந்தையின் பெற்றோர்கள் அக்குழந்தை முதன் முதலில் பீர் குடித்த ஞாபகத்தை குழந்தைக்கு ஞாபகமூட்டுவதுடன் நின்றுவிடாமல் உலகத்தாருக்கே இணையத்தின் மூலம் தெரியப்படுத்தி விட்டார்கள்.





Back to HomePrintReport UsShare with Friends