Home > Entertainment > View
Published:Friday, 15 June 2012, 12:36 GMTUnder:Entertainment
மணலினைப் பயன்படுத்தி சிற்பங்களை செதுக்குவது என்பது மிகவும் வித்தியாசமான எண்ணமாக விளங்குவதுடன் சற்றுக் கடினமான முயற்சியும் கூட.
அதிலும் கிடையான தரைகளில் சிற்பங்களை வடிப்பதை விடவும் மணலின் உதவியுடன் நிலைக்குத்தாக சிற்பங்களை உருவாக்குவது என்பது மேலும் கடினமான விடயமாகும்.
இவற்றையெல்லாம் தாண்டி லூயி சிங்கப்பூர் என்வர் கலைநயம் பொருந்திய அற்புதமான சிற்பங்களை உருவாக்கி பார்வையாளர்கன் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.



Back to HomePrintReport UsShare with Friends