Home > Pets & Animals > View
Published:Thursday, 14 June 2012, 12:33 GMTUnder:Pets & Animals
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கல் ஜெமிஸன், ஜேக்கி ஸ்மித் என்ற தம்பதி பெங்கால் புலி ஒன்றினை தமது செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
சுமார் 27 ஸ்டோன் நிறையுடைய இப்புலிக்கு அவ்வீட்டில் ஒரு மனிதனுக்கு நிகரான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 14 வரையான நாய்க் குட்டிகளுடன் மிகுந்த பாசமாகவும், ஒற்றுமையாகவும் வளர்ந்து வருகின்றது.















Back to HomePrintReport UsShare with Friends