விண்ணைத்தொடும் கட்டிடம் தகர்க்கப்படும் அதிர்ச்சிக் காட்சி

Published:Monday, 11 June 2012, 12:13 GMTUnder:General

மிகப்பிரம்மாண்டமாகவும், விண்ணைத் தொடும் அளவிற்கு 292 அடிகள் உயரமாகக் காணப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று வெறும் 275 கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்களைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டது.

எட்டுக் கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம் 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. எனினும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் அதன் பாதுகாப்பான தன்மை முடிவடைவதன் காரமாகவே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்