Published:Monday, 11 June 2012, 11:56 GMTUnder:General
உடல் மேற்பரப்பில் வினோத நோயினால் ஏற்பட்டுள்ள வித்தியாசமான தோல் அமைப்புக் காரணமாகவும், முடிகள் முளைத்துள்ளமையினாலும் சீனாவைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி நரியின் உருவத்தைப் போன்று தோற்றமளிக்கின்றார்.
இவரின் உடலின் ஏறத்தாழ அறுபது சதவீத பகுதியை இந்நோய்த் தாக்கியுள்ளது. மேலும் இந்த நோயானது பில்லியனில் ஒருவருக்கே உண்டாகும் என்றும் இலகுவில் மாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




Back to HomePrintReport UsShare with Friends